டிராவில் முடிந்த உலகக்கோப்பை செஸ், : நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம்

பாகு இன்று நடந்த உலகக் கோப்பை சென்ச் போட்டியின் இறுதிச் சுற்று டிராவில் முடிந்ததால் நாளை வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டம் நடைபெறுகிறது/ அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் நம்ப ர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர். மொத்தம் இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35-வது நகர்த்தலுக்குப் பிறகு முதல் சுற்று டிராவில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.