“நிலா.. நிலா.. ஓடிவா”.. சந்திரயான் 3 வெற்றி பற்றி பிரதமர் மோடி பேச்சு! மனிதனை அனுப்ப போறாங்களாம்

ஜொஹன்னஸ்பெர்க்: சந்திரயான் 3 வெற்றியின் மூலம் நிலாவில் இந்தியா கால் பதித்துவிட்டதாகவும், இதுவே புதிய இந்தியா என்றும் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை பார்த்தார்.. சந்திரயான் 3 திட்டம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.