ஜொஹன்னஸ்பெர்க்: தென்னாபிரிக்க அதிபர் ரமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சென்றுவிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அமைச்சரை அனுப்பியதால் அவர் விமானத்தை விட்டே இறங்க மறுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கூட்டமைப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் முக்கியமான ஒரு கூட்டமைப்பாக இருப்பது வளர்ந்து வரும் நாடுகளை கொண்ட
Source Link