சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு ஆதிரைக்கு கரிகாலன் நடு ரோட்டில் வைத்து தாலி கட்டி இருப்பார். இந்த நிலையில் ஆதிரை தற்போது தனக்கும் அருணுக்கும் திருமண முடிந்தது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது
