வாஷிங்டன்: உலக அளவில் பிரபலமான டபிள்யு டபிள்யு இ மல்யுத்த விளையாட்டில் பிரபலமான பிரே வியாட் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது வயது (36). இவரது இயர் பெயர் விந்தம் ரோடுண்டா.
2009 முதல் மல்யுத்தத்தை துவங்கிய பிரே வியாட், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இதனை டிபிள்யு டபிள்யு இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிரிபிள் எச்., உம் உறுதி செய்துள்ளார்.
பிரே வியாட் மறைவு, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement