பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்டகாலமாக பஞ்சாப்பில் முதல்வர் – ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் எச்சரித்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநராக
Source Link