சென்னை: Deva (தேவா) தயாரிப்பாளருக்கும், பாடகர் யேசுதாஸுக்கும் ஸ்டூடியோவில் நடந்த பெரும் சண்டையை பார்த்த தேவா ஹார்மோனியத்துடன் ஓட்டம் எடுத்திருக்கிறார். இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல்
