சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று. இதனையடுத்து அவருக்கு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தமான விஜயகாந்த், விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் வர காரணமாக இருந்துள்ளார். அதுகுறித்து நடிகர் விஜய் பேசிய வீடியோவை விஜயகாந்த் ரசிகர்கள் ட்ரெண்ட்
