வாஷிங்டன் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இன்று இந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் விண்கலம் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நாளை காலை 3.27 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்துள்ளன. நாசா தனது அறிக்கையில் நாசாவிற்கான […]
