கொல்கத்தா: லோக்சபா தேர்தலை வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த மத்திய அரசு ரகசியம் திட்டம் தீட்டி இருப்பதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியதாவது: வரும் டிசம்பர் மாதத்தில் லோக்சபா தேர்தலை திடீரென நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன். டிசம்பர்
Source Link