மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் போட்டியில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியைச் சேர்ந்த சுனில் நரேனுக்கு ‘ரெட் கார்ட்’ காட்டப்பட்டதை அடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என்று ரசிகர்களை கவர்ந்து வந்த கிரிக்கெட் போட்டி காலத்துக்கு ஏற்ற வகையில் டி20 என்ற 20 ஓவர் போட்டிகளாக மாறியுள்ளது. 20 […]
