புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று பெருமை சேர்ந்த நிலையில், அதன் பிறகு அவர் செய்த காரியம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தது. இதற்கு முன்பு வரை இந்தியா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 பதக்கங்களை மட்டுமே
Source Link