சென்னை சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை […]
