பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து சந்திரயான்3 விக்ரம் லேண்டர் ஆய்வு செய்துள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. நிலவின் தென்துருவத்தில் முதல்முறையாக காலடி வைத்து, உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்3 விண்கலம். இதுவரை உலகின் எந்தவொரு நாடும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. நிலவின் விண்கலம் காலடி வைத்த இடம் சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மற்றும் அதில் உள்ள […]
