சென்னை: 90களில் ஆரம்பித்து 2010 வரை வார இதழ்களில் வெளியான கிசுகிசுக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதிலும் சில கிசுகிசுக்கள் எப்போதுமே எவர்கிரீன். அப்படித்தான், ஒரு நடிகையை பற்றி வந்த கிசு கிசு காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து பேசப்படுகிறது. ஒவ்வொரு விஷயத்திற்காக ஒவ்வொரு நடிகை ஃபேமசாக இருந்த காலகட்டம் அது. நடனம் மட்டுமல்ல,
