இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார். ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் கம்போடியாவுக்கு மட்டும் நேரடி விமான சேவை இல்லை எனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக நேரடி விமான சேவை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு […]
