ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் அனுமதி கோரப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கடலூரில் அண்மையில் என்.எல்.சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்குச் சட்டம் […]
