ஆம்ஸ்டர்டாம் கோரண்டன் விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். வேறு சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். அவ்வப்போது குழந்தைகள் அழுகை சத்தமும் கேட்கும். அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இத்தகைய சூழல் இடையூறாக இருக்கும். இது தொடர்பாக சில சமயங்களில் வாக்குவாதமும் ஏற்படுகிறது. ஆகவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் […]
