திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. மலையையே இந்த திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடப்படுகிறது. எனவே அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நாளை […]
