காந்திநகர்: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வரும் நிலையில் அதனை வடிவமைத்ததாக கூறிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா 4வது நாடாக கால்பதித்துள்ளது.
Source Link