சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் விசாரணைக்க ஆஜராக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சம்மன் அனுப்பி உள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் பலகட்ட […]
