டில்லி போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்களாகச் சுற்றிய வங்கதேச நபர் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தென் கொரியாவில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை டில்லியில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். பாஸ்போர்ட்டில் அவருடைய பெயர் அனுபம் சவுத்ரி என்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரைப் பூர்விகமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பயணியிடம் நடந்த விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய நிஜ பெயர் […]
