பெய்ஜிங்: அடிக்கடி அன்பின் வெளிப்பாடாய் உங்களின் ஜோடிகளுக்கு ‛லிப்லாக்’ எனும் உதட்டு முத்தம் கொடுப்பவரா நீங்கள்? இனி கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனென்றால் சீனாவில் 10 நிமிடம் இடைவிடாது தனது ஜோடிக்கு கொடுத்த ‛லிப்லாக்’ முத்தத்தால் இளைஞரின் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடி முதல் திருமணமான ஜோடிகள் வரை அன்பின் வெளிப்பாடாய் தனது இணையருடன்
Source Link