திண்டிவனம்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியாத நிலை திண்டிவனம் நகராட்சியில் இருக்கிறது.. எனவே இங்கு நாங்கள் கவுன்சிலராக இருப்பதை விட ராஜினாமா செய்வதே சரியாக இருக்கும் என்று கூறி 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறும் நகராட்சி என்றால் அது திண்டிவனம்
Source Link