சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக விஜய், லாஸ் ஏஞ்சல்சில் லுக் டெஸ்ட் மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூக
