ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னை பலாத்காரம் செய்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்ததாக அவர் கூறிய நிலையில் தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு: அதாவது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா
Source Link