பஞ்சர் ஆனதால் வந்த கொடூரம்.. திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி.. கதறிய பெண்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று இவர் வீடு திரும்பி உள்ளனர். வீடு திரும்பும்போது வேன் பஞ்சரானதால், சாலையின் நடுவே அமர்ந்திருந்தபோது விபத்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.