மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரைத்திருப்பது கர்நாடகாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க விடமாட்டோம் என ஆற்றில் குதித்து கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்காக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா
Source Link