டெல்லி: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடுக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் சர்ச்சை செய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு மத்தியஅரசை வலியுறுத்தியதுடன், காவிரி […]
