நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவல் காணப்பட்டது. இதில் 2018-ம் ஆண்டு 17 பேர் வரை உயிரிழந்தனர். சமீபத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 9 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.