சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இன்னமும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேசை சரியான சமயத்தில் மார்க்கெட் படத்தில் வைத்து பயன்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா, செல்வராகவன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று வெளியானது. படத்தின் இரண்டாம்