நடிகை: தர்ஷா குப்தாவின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் அவரது புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கிய இவர், முள்ளும் மலரும்,
