சென்னை: மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் 7.9 கோடி ரூபாய் என அப்டேட் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும், உலகளவில் 10 கோடி ரூபாய் வசூலை மார்க் ஆண்டனி முதல் நாளில் ஈட்டியிருக்கும் என்கின்றனர். நடிகர் விஷாலுக்கு இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் படமாக அமைந்துள்ளது. படத்திற்கு
