சென்னை: விஜய் -லோகேஷ் கூட்டணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் மாஸாக உருவாகியுள்ளது லியோ. சர்வதேச அளவில் அடுத்த மாதம் 19ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக மாஸ்டர் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்த நிலையில், அந்தப் படத்தில் விஜய்யை ஆசிரியராக காட்டியிருந்தார் லோகேஷ். லியோ படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும்
