சென்னை: நடிகர் விஜய் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார். இவரது சமீபத்தில் நடவடிக்கைகள் இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டிலும் பங்கேற்க உள்ளார். பத்திரிகையாளரிடம் சீறிய விஜய்
