டில்லி இன்று பிரதமர் மோடி பி எம் விஸ்வகர்மா திட்டத்தை தொடக்கி வைக்கிறார். செங்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார்.மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இனு நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதால் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று டில்லியில் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் , ”பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் […]
