மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!

ஆதிக்க சாதியினரிடத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த அடித்தட்டு மக்களை மீட்டெடுத்து, சுயமரியாதைச் சிந்தனையை ஊட்டியவர் ; தன்மானத்தோடு வாழக் கற்றுக்கொடுத்தவர் ; சமூகப் போராளியான ஈ.வே. ராமசாமி  என்கிற  தந்தை பெரியார்! இன்று அவருக்கு 145வது பிறந்தநாள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.