கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நீருக்கடியில் செல்லும் வகையில் வழித்தடம் தயாராகி வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால்,
Source Link