டெல்லி: இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் புகழாரம் சூட்டினார். நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. அதேபோல், பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி என்றும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் ஆரம்ப கால வரலாறு தொடங்கி தனது ஆட்சி காலம் வரையிலான பல்வேறு […]
