சென்னை: சனாதனத்திற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பேசி உள்ளதற்கு நடிகர் சத்யராஜின் மகள் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த 2ந் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா நோய்களை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய
