தைபே: கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவாகியுள்ளது. கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு பகுதி தைவான். இந்த தைவானைச் சீனா தனக்குச் சொந்தமான பகுதியாக நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. இந்த மோதல் நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.
Source Link