நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக் கூட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பதை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் வன்முறை, சீன […]
