நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில், இன்று பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கப்பட்டு, நாளை முதல் புதிய நாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்.
