வாலாஜாபாத்: பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில் ‘வீலீங்’ செய்தபோது எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடையே பிரபலமானவர் டியூபர் டிடிஎஃப் வாசன். இவர் கோவையைச் சேர்ந்தவர். ‘யூடியூபர்’ டி.டி.எப். வாசன். இவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார் . இவரது பைக் சாகசங்களை காண, லட்ச கணக்கான […]
