சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) அனிருத்துக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கமளித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின்
