சென்னை: விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீதிகள் தோறும் விநாயகர் உருவ கோலங்கள் போடப்பட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலையை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் கொழுக்கட்டைகள், சுண்டல், வாழைப்பழங்கள், தேங்காய் போன்ற
