சென்னை: Dhuruva Natchathiram (துருவ நட்சத்திரம்) துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த விக்ரம் இயக்குநர் கௌதம் மேனனுக்கு ஒரு ஐடியா கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் கௌதம் வாசுதேவ். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தவை. இதனால்