லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் சங்கிலித்தொடர் பட வரிசையின் (LCU) அடுத்த படமான லியோ அக்டோபர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய், சஞ்சய் தத் இருவரும் தந்தை மகனாக நடித்துள்ள இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கார்த்தி நடித்த கைதி (2019) மற்றும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் (2022) ஆகிய படங்களின் வரிசையில் மற்றுமொரு கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் […]
