சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் படத்திற்கான ப்ரமோஷன்களும் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. தெலுங்கு, கன்னடம், தமிழ் என அடுத்தடுத்த போஸ்டர்களால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விஜய்யின் லியோ
