ராஜ்கிர், பீகார் சீதாராம் யெச்சூரி ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றித் தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைத்துள்ளன. ஆயினும் மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் தங்கள் கட்சி இடம் பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் பீகார் ஷெரீப் மாவட்டம் ராஜ்கிர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடையே […]
